கார்ட்டோசாட்-2எப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி40 கார்ட்டோசாட் தொகுதி
திட்ட வகைபுலங்காணல்
இயக்குபவர்தேசிய தொலை உணர்வு மையம்[மேற்கோள் தேவை]
இணையதளம்Cartosat 2 Series Satellite
திட்டக் காலம்திட்டமிடப்பட்டது: 5 ஆண்டுகள்
திட்ட எடுத்த நேரம் 11 மாதம், 7நாள்கள்
விண்கலத்தின் பண்புகள்
விண்கல வகைபுவி கவனிப்பு செயற்கைக்கோள்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு710 கி.கி
திறன்986 வாட்சு
சுற்றுப்பாதை அளபுருக்கள்
சுற்றுவெளிசூரிய ஒளியின் சுற்றுப்பாதை
சாய்வு97.47 டிகிரி
சுற்றுக்காலம்94.72 நிமிடம்

கார்ட்டோசாட்-2 எப் (Cartosat-2F) என்பது கார்ட்டோசாட்-2 தொகுதியின் எட்டாவது புவி கவனிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதனைமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி40 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Satellite: CartoSat-2F". World Meteorological Organization.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்டோசாட்-2எப்&oldid=2749966" இலிருந்து மீள்விக்கப்பட்டது