கார்டிசோமா கிராசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாய் இல்லாத நண்டு
Mouthless crab
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிறஸ்டேசியானா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
பிராக்கியூரா
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கா. கிராசம்
இருசொற் பெயரீடு
கார்டிசோமா கிராசம்
சுமித்து, 1870[1]
வேறு பெயர்கள்

கார்டிசோமா லேடிமன்னாசு லாக்கிங்டான், 1877[1]

கார்டிசோமா கிராசம், (Cardisoma crassum) வாய் இல்லாத நண்டு என்று அழைக்கப்படுகிறது. இது கடலோர வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பகுதியில் பாகா கலிபோர்னியா முதல் பெரு வரை காணப்படும் ஒரு நில நண்டு ஆகும்.[2] இது ஒரு ஊதா-நீல ஓட்டினையும் சிவப்பு கால்கள் மற்றும் வெள்ளை நிற இடுக்கி காலினையும் கொண்டுள்ளது. கார்டிசோமா கிராசம் அலையாத்தி தாவர வேர்களிடையே காணப்படுகிறது. இங்கு இவை தனது வளையினை அமைக்கின்றது. இது எப்போதாவது வாய்க்காலின் காய்ந்த மணல் படுகைகளில் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டிசோமா_கிராசம்&oldid=3338192" இலிருந்து மீள்விக்கப்பட்டது