கார்டன் ரீச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கார்டன்ரீச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், முன்னாள் தொகுதி எண் 114 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | தெற்கு 24 பர்கனா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| நீக்கப்பட்டது | 2011 |
| ஒதுக்கீடு | பொது |
கார்டன் ரீச் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வைரத் துறைமுகம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். 2011 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் விளைவாக, கொல்கத்தா துறைமுக சட்டமன்றத் தொகுதி என மறுபெயரிடப்பட்டது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | எஸ். எம். அப்துல்லியம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | சேதிலால் சிங் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1977 | |||
| 1982 | சம்சுஜ்சோகா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1987 | பசுலே அசிம் முல்லா | ||
| 1991 | |||
| 1996 | முகமது அமீன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2001 | |||
| 2006 | அப்துல் கலீக் முல்லா | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | அப்துல் கலீக் முல்லா | 45557 | |||
| இபொக (மார்க்சிஸ்ட்) | அமீன் முகமது | 36683 | |||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 94092 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 15 October 2010.
- 1 2 "Garden Reach Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-12.