கார்டகேனா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்டகேனா பெருங்கோவில்
Cartagena Cathedral
Catedral de Cartagena
Catedral Cartagena.JPG
கார்டகேனா பெருங்கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கார்டகேனா (Cartagena), எசுப்பானியா
சமயம்உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில்
கட்டிடக்கலை வகைதேவாலயம்
பொது ஒப்பந்தக்காரர்பதின்மூன்றாம் சிக்லோ (Siglo XIII) - பத்தொன்பதாம் சிக்லோ (Siglo XIX)
பெருங்கோவிலின் இடிபாடுகள்

கார்டகேனா பெருங்கோவில் (Cathedral of Santa María la Vieja, Cathedral of Cartagena) என்பது எசுப்பானியாவின் கார்டகேனா எனும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதுவே கார்டகேனாத் திருச்சபையின் பெருங்கோவில் ஆகும். 1939 ஆம் ஆண்டிலிருந்து இப்பெருங்கோவில் இடிபாடுகளுடன் காணப்படுகிறது, அதற்கான காரணம் தேசியவாதச் சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட எசுப்பானிய உள்நாட்டுப் போராகும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]


ஆள்கூறுகள்: 37°35′57″N 0°59′05″W / 37.5992°N 0.9846°W / 37.5992; -0.9846