கார்கத் அருவி
கார்கத் அருவி Karkat Falls | |
---|---|
![]() கார்கத் அருவி | |
அமைவிடம் | இந்தியா, பீகார், கைமுர் மாவட்டம். இந்தியா |
வகை | வேகமான அருவி, பல பிரிவு |
வீழ்ச்சி எண்ணிக்கை | 1 |
கார்கத் அருவி (Karkat Waterfall) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கைமுர் மாவட்டத்தின் கைமுர் மலைகளில் காணப்படும் ஒரு நீர்விழ்ச்சியாகும். கார்கத் அருவியில் படகுப் போக்குவரத்து, நீச்சல் மற்றும் மீன்பிடிக்கும் வசதிகள் இங்கு உண்டு. கைமூர் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் கார்கத் அருவி உள்ளது[1]