காரோட்டிக்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காரோட்டிக்கண்ணன்
இயக்குனர்பட்டு
தயாரிப்பாளர்என். இளங்கோ
அஜந்தா எண்டர்பிரைசஸ்
இசையமைப்புவி. குமார்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
பத்மபிரியா
வெளியீடுஏப்ரல் 25, 1975
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காரோட்டிக்கண்ணன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரோட்டிக்கண்ணன்&oldid=2093045" இருந்து மீள்விக்கப்பட்டது