உள்ளடக்கத்துக்குச் செல்

காரைதீவு (புத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைதீவு
Karaitivu
காரைதீவு is located in இலங்கை
காரைதீவு
காரைதீவு
ஆள்கூறுகள்: 08°20′N 79°44′E / 8.333°N 79.733°E / 8.333; 79.733
நாடுஇலங்கை
மாகாணம்வடமேற்கு
மாவட்டம்புத்தளம்
பிசெ பிரிவுவண்ணாத்தவில்லு

காரைதீவு (Karaitivu) என்பது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகருக்கு வடக்கே சுமார் 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ள சிறிய ஒரு ஊர் ஆகும். இது வண்ணாத்தவில்லு பிரதேச சபைக்கு உட்பட்ட ஊர் ஆகும். இங்கு முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

இங்குள்ள பாடசாலைகள்[தொகு]

  • கரைத்தீவு முஸ்லிம் வித்தியாலயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைதீவு_(புத்தளம்)&oldid=3425638" இலிருந்து மீள்விக்கப்பட்டது