காரைதீவு (அம்பாறை)
Appearance
காரைதீவு | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 7°22′0″N 81°50′0″E / 7.36667°N 81.83333°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
பி.செ. பிரிவு | காரைதீவு |
காரைதீவு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று ஓடுவதாலும், முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு என அழைக்கப்பட்டது. காரைதீவில் 17000 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியால் இது மிகவும் பாதிக்கப்பட்டது. சுமார் 2000 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.[1][2][3]
சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தர், சித்தானைக்குட்டிச் சித்தர், சிவாச் சித்தர் போன்ற ஆன்மீகப் பெரியார்கள் வாழ்ந்த பெருமைவாய்ந்த கிராமம் இக்கிராமமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Karaitivu Tsunami appeal[தொடர்பிழந்த இணைப்பு] Karaitivu.com (English)
- ↑ The IPKF period யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (English)
- ↑ Chapter 45: War continues with brutality Asian Times (English)