காரைக்கால் அம்மையார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைக்கால் அம்மையார்
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புசி. வி. ராமன்
கந்தன் கம்பனி
நடிப்புவி. ஏ. செல்லப்பா
கே. சாரங்கபாணி
காளி என். ரத்னம்
டி. எஸ். துரைராஜ்
பி. சரஸ்வதி
கே. ஆர். செல்லம்
டி. எஸ். ஜெயா
கல்யாணி
வெளியீடுசெப்டம்பர் 22, 1943
நீளம்12306 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காரைக்கால் அம்மையார் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]