காரே பைரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரெ பைரே (The Home and the World)
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய், கதை ரபிந்திரநாத் தாகூர்
நடிப்புசௌமித்ர சாட்டெர்ஜீ,
விக்டர் பானெர்ஜீ,
ஜெனிஃபர் கெண்டால்,
பிமலா சாட்டெர்ஜீ
வெளியீடு1984
ஓட்டம்140 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

காரே பைரே (The Home and the World) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,விக்டர் பானெர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரே_பைரே&oldid=3265243" இலிருந்து மீள்விக்கப்பட்டது