காரென் மாசுதெர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரென் மாசுதெர்சு
Karen Masters
பிறப்பு1979
படித்த கல்வி நிறுவனங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
அமைப்பு(கள்)ஏவர்போர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுவானியற்பியல் , பால்வெளி உருவாக்கமும் படிமலர்ச்சியும் விலங்குக் காட்சி

காரென் மாசுதெர்சு (Karen Masters) (பிறப்பு: 1979) ஒரு வானியற்பியல் இணைப் பேராசிரியர் ஆவார். இவர் பால்வெளி உருவாக்கத்தில் ஆர்வம் உள்ளவர். இவர் பென்சில்வேனியா, ஏவர்போர்டு கல்லூரியில் பணிபுரிகிறார். இவர் பால்வெளி விலங்குக் காட்ட்சி எனும் மக்கள் அறிவியல் திட்ட்த்தில் திட்ட அறிவியலாளராக உள்ளார். இவர் பால்வெளிப் படமலர்ச்சி ஆய்வில் வகைபாட்டியல் முறையைப் பின்பற்றுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரென்_மாசுதெர்சு&oldid=2716076" இலிருந்து மீள்விக்கப்பட்டது