உள்ளடக்கத்துக்குச் செல்

காரென் தேசியப் படைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரென் தேசியப் படைகள்
ကရင်အမျိုးသားတပ်မတော်
கொடிகள்
தலைவர்கள்கர்ணல் சாவ் சித் தூ
செயல்பாட்டுக் காலம்11 சனவரி 2024–தற்போது வரை
முன்னோடி காரென் எல்லைக் காவல் படை
காரென் ஜனநாயக பௌத்தப் படைகள்
காரென் அமைதிப் படைகள்
செயல்பாட்டுப் பகுதி(கள்)காயின் மாநிலம், மியான்மர்
அளவு10000[1]
தலைமையகம்சவே கொக்கோ [2]
கூட்டாளிகள்
எதிரிகள்
  • காவ்தூலெய் படைகள்[4]
யுத்தங்கள் மற்றும் போர்கள்மியான்மர் உள்நாட்டு கிளர்ச்சிகள்
காரென் தேசியப் படைகள் (KNA) கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மர் பகுதிகள் (நீல நிறம்)

காரென் தேசியப் படைகள் (Karen National Army, சுருக்கமாக: KNA) மியான்மர் நாட்டின் கிழக்கில், தாய்லாந்து எல்லைப்புற மாநிலமான காயின் மாநிலத்தில் பௌத்த சமயத்தை பின்பற்றி வாழும் காரென் மக்களின் ஆயுதக் குழுவாகும். . 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட 2021 உள்நாட்டுப் போரின் காரணமாக இப்படை 11 சனவரி 2024 அன்று நிறுவப்பட்டது.[5]அதற்கு முன்னர் இந்த அமைப்பு காரென் எல்லைக் காவல் படை என்ற பெயரில் இயங்கியது. காரென் தேசியப் படைகளின் கட்டுப்பாட்டில் மியான்மரின் காயின் மாநிலம் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "All Karen Border Guard Force units to be rebranded as The Karen National Army". Karen News. 2 March 2024 இம் மூலத்தில் இருந்து April 8, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240408033655/https://karennews.org/2024/03/all-karen-border-guard-force-units-to-be-rebranded-as-the-karen-national-army/. 
  2. "Kayin Border Guard Force celebrates ninth anniversary". Frontier Myanmar. 20 August 2019 இம் மூலத்தில் இருந்து April 19, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419161337/https://www.frontiermyanmar.net/en/kayin-border-guard-force-celebrates-ninth-anniversary/. 
  3. Caleb Quinley; Khun Kali (2024-05-01). "A sanctioned strongman and the 'fall' of Myanmar's Myawaddy". Al Jazeera.
  4. "Into the lion's den: The failed attack on Shwe Kokko". Frontier Myanmar. 11 May 2023 இம் மூலத்தில் இருந்து April 11, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240411083958/https://www.frontiermyanmar.net/en/into-the-lions-den-the-failed-attack-on-shwe-kokko/. 
  5. "Karen BGF to rename itself 'Karen National Army'" (in en). Myanmar Now. 6 March 2024. https://myanmar-now.org/en/news/karen-bgf-to-rename-itself-karen-national-army/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரென்_தேசியப்_படைகள்&oldid=4184004" இலிருந்து மீள்விக்கப்பட்டது