காரூலசு
Appearance
காரூலசு | |
---|---|
காரூலசு கிளாண்டாரியசு சைப்ரசில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | காரூலசு பிரீசன், 1758
|
மாதிரி இனம் | |
ஐரோவாசியா ஜே, லின்னேயஸ், 1758 | |
Species | |
|
காரூலசு (Garrulus) என்பது பழைய உலக ஜே பறவை பேரினம் ஆகும். இவை கோர்விடே குடும்பத்தைச் சேர்ந்த குருவிகளாகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]காரூலசு பேரினம் 1760ஆம் ஆண்டில் பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் மாத்துரின் ஜாக் பிரிசன் என்பவரால் நிறுவப்பட்டது.[1] இதன் மாதிரி இனங்கள் ஐரோவாசியா ஜே (காரூலசு கிளாண்டாரியசு) ஆகும். காரூலசு என்ற பெயர் இலத்தீன் சொல்லாகும்.[2][3] இதன் பொருள் பேசுவது அல்லது சத்தமிடல் என்பதாகும்.[4]
சிற்றினங்கள்
[தொகு]இந்தப் பேரினத்தின் கீழ் மூன்று சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[5]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
காரூலசு கிளாண்டாரியசு | ஐரோவாசியா ஜே | மேற்கு ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கா முதல் இந்திய துணைக்கண்டம் வரை | |
காரூலசு லான்சோலேட்டசு | கருந்தலை ஜே | கிழக்கு ஆப்கானித்தான் கிழக்கு இமயமலை, இந்தியாவிலிருந்து நேபாளம் மற்றும் பூட்டான் வரை | |
காரூலசு லித்தி | இலித் ஜே | சப்பான் |
முந்தைய இனங்கள்
[தொகு]முன்பு, சில வகைப்பாட்டியலாளர்கள் பின்வரும் சிற்றினத்தினை (அல்லது துணையினம்) காரூலசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தியிருந்தனர்.
- ஊதா சிறகு பனங்காடை (காருலசு தெம்மினிக்)[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brisson, Mathurin Jacques (1760). Ornithologie, ou, Méthode contenant la division des oiseaux en ordres, sections, genres, especes & leurs variétés (in பிரெஞ்சு and லத்தின்). Vol. 1. Paris: Jean-Baptiste Bauche. p. 30.
- ↑ Mayr, Ernst; Greenway, James C. Jr, eds. (1962). Check-list of birds of the world. Vol. 15. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 228.
- ↑ Brisson, Mathurin Jacques (1760). Ornithologie, ou, Méthode contenant la division des oiseaux en ordres, sections, genres, especes & leurs variétés (in பிரெஞ்சு and லத்தின்). Vol. 2. Paris: Jean-Baptiste Bauche. p. 47.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Names. London, UK: Christopher Helm. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Crows, mudnesters & birds-of-paradise". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
- ↑ "Coracias temminckii - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2017-05-13.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: