காரியாப்சிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
An assortment of caryopses

காரியாப்சிஸ் (Caryopsis) என்பது தவாரவியலில் ஒரு எளிய உலா்கனி வகையாகும். இது ஒற்றைச் சூலிலையினைக் கொண்ட மேம்மட்ட சுற்பையிலிருந்து உருவான சிறிய ஒற்றை விதையுடன் கொண்ட உலரா வெடியாக் கனியாகும். இதில் கனித்தோல் விதையுறையுடன் இணைந்து காணப்படுகிறது. இந்தக்கனி நிலைத்துள்ள பூவடிச் செதிலாலும், பூக்காம்புச் செதிலாலும் மூடப்பட்டுள்ளது எ.கா.நெல்.

காரியாப்சிஸ் கனிகள் தானியங்கள் என அழைக்கப்படுகிறது. இவ்வகையானது கோதுமை, நெல், சோளம் ஆகியவற்றை உள்ளடக்கிய போயேசி அல்லது கிராமினி குடும்பத்திற்கு உரிய கனி வகையாகும்.[1]

Wheat spikelet with the three anthers sticking out
Caryopsis cross-section

மேற்கோள்கள்[தொகு]

  1. "caryopsis". Encyclopædia Britannica. http://www.britannica.com/EBchecked/topic/97667/caryopsis. பார்த்த நாள்: 31 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரியாப்சிஸ்&oldid=3687198" இருந்து மீள்விக்கப்பட்டது