காரியாபட்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரியாபட்டி சட்டமன்றத் தொகுதி (Kariapatti Assembly constituency) என்பது இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இது 1967 முதல் 1971 வரை செயல்பாட்டிலிருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1971 அ. ரா. பெருமாள் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு[1]
1967 அ. ரா. பெருமாள் சுதந்திராக் கட்சி[2]

தேர்தல் முடிவுகள்[தொகு]

வெற்றி பெற்றவரின் வாக்கு விகிதம்
1971
51.33%
1967
45.09%

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.

வெளி இணைப்புகள்[தொகு]