காரியாதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரியாதார்
Gariadhar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்பாவ்நகர்
ஏற்றம்83 m (272 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்30,520
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

காரியாதார் (Gariadhar) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் பாவ்நகர் மாவட்டம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

21.53° வடக்கு 71.58° கிழக்கு [1]என்ற அடையாள ஆள்கூறுகளில் காரியாதார் நகரம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 83 மீட்டர்கள் (272 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[2] இந்நகரின் மக்கள் தொகை 30,520 ஆகும். இம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 48 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். தோலா நகரின் படிப்பறிவு சதவீதம் 65% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 73% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 56% ஆகும். மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

போயா பாகத் அவர்களின் மாணவரான வாலாம்ராம்[3] முனிவரின் சொந்த நகரம் காரியாதார் ஆகும். அவருடைய சமாதியும் ஆசிரமும் இங்கு உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Gariadhar
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. Gujarat State Gazetteers: Amreli. Directorate of Govt. Print., Stationery and Publications, Gujarat State. 1972. பக். 122. http://books.google.com/books?id=dCkbAAAAIAAJ&q=valamram&dq=valamram&hl=en&sa=X&ei=H9QTT7-DIonqrQe2pfnqAQ&ved=0CC8Q6AEwAA. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரியாதார்&oldid=3575101" இலிருந்து மீள்விக்கப்பட்டது