காரணை விழுப்பரையன் மடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காங்கேயன் பிள்ளைத்தமிழ் பாடிய ஆதிச்ச தேவன் என்னும் புலவர் காரணை விழுப்பரையன் மடல் என்னும் நூலையும் பாடியுள்ளார் எனத் தெரியவருகிறது. [1] நூல் தோன்றிய காலம் 13-ஆம் நூற்றாண்டு.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. இராகவையங்கார் ஆய்வுக் குறிப்பு, நூல் மேற்கோள் மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 373