காரட் (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரோப் விதைப்பை மற்றும் விதை

காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு ஆகும். தங்கத்தின் நிறையை அளக்க கிராமே பயன்படுகிறது. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மிகி ஒரு காரட் ஆகும்.

சொற் பிறப்பியல்[தொகு]

கரோப் விதைகளுள்ள விதைப்பைகள்

carob[1][2][3] என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது ஆகும்.[1] இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب "kharūb" என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

18k,22k, 24k

மேற்கோள்கள்[தொகு]

  1. Harper, Douglas. "carat". Online Etymology Dictionary.
  2. κεράτιον, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
  3. Walter W. Skeat (1888), An Etymological Dictionary of the English Language
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரட்_(அலகு)&oldid=3199468" இருந்து மீள்விக்கப்பட்டது