காரச்சேபால்கர் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


Karachay-Balkar
Къарачай-Малкъар/Qarachay-Malqar
நாடு(கள்)இரசியா
பிராந்தியம்கபர்தினோ-பல்கரீயா, காராசாய்-செர்கெஸ்ஸியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
400,000  (date missing)
சிரில்லிக் எழுத்துமுறை, லத்தீன் எழுத்துமுறை
மொழிக் குறியீடுகள்
ISO 639-2krc
ISO 639-3krc

காரச்சேபால்கர் மொழி என்பது காராச்சே மற்றும் பால்கர் மக்களால் பேசப்படும் அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி காரச்சேபால்கர் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

காரச்சேபால்கர் எழுத்துக்கள்[தொகு]

А а Б б В в Г г Гъ гъ Д д Дж дж Е е
Ё ё Ж ж З з И и Й й К к Къ къ Л л
М м Н н Нг нг О о П п Р р С с Т т
У у Ў ў Ф ф Х х Ц ц Ч ч Ш ш Щ щ
ъ Ы ы ь Э э Ю ю Я я

மேற்கோள்கள்[தொகு]

  1. "[1] Ethnologue"
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரச்சேபால்கர்_மொழி&oldid=2915725" இருந்து மீள்விக்கப்பட்டது