காய்கறி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காய்கறி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by vegetable production) உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் நிறுவன புள்ளிவிவர தரவுத்தளத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி உற்பத்தி அளவு கோலாக எடுத்துக் கொள்ளப்பட்டு நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டிற்கான மொத்த உலக காய்கறி உற்பத்தி 1,148,446,252 மெட்ரிக் டன்கள் ஆகும். 1961 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளின் அளவு 198 மில்லியன் டன்களாக இருந்தது.

நாடுகள் வாரியாக காய்கறிகள் உற்பத்தி[தொகு]

கீரை, பீன்சு, வெங்காயம், கொண்டைக்கடலை, பருப்பு வகைகள், கத்திரிக்காய், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சோயாபீன், கேரட், வெள்ளரிக்காய், இஞ்சி, இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளை அட்டவணை காட்டுகிறது.[1]

தரம் நாடு/மண்டலம் காய்கறி உற்பத்தி
(டன்கள்)
1  சீனா 594,049,398
2  இந்தியா 141,195,036
3  ஐக்கிய அமெரிக்கா 33,124,467
4  துருக்கி 25,960,714
5  வியட்நாம் 17,002,195
6  எகிப்து 16,135,024
7  நைஜீரியா 15,706,483
8  மெக்சிக்கோ 15,098,212
9  உருசியா 13,950,679
10  எசுப்பானியா 12,668,790
11  ஈரான் 12,623,192
12  இந்தோனேசியா 12,581,898
13  இத்தாலி 10,849,360
14  சப்பான் 10,221,895
15  உஸ்பெகிஸ்தான் 9,903,740
16  உக்ரைன் 9,675,389
17  தென் கொரியா 9,476,881
18  பிரேசில் 8,373,666
19  அல்ஜீரியா 7,986,465
20  வங்காளதேசம் 7,138,722
21  பிலிப்பீன்சு 6,624,100
22  பாக்கித்தான் 5,572,793
23  நெதர்லாந்து 5,293,140
24  மியான்மர் 4,820,496
25  கசக்கஸ்தான் 4,450,783
26  பிரான்சு 4,422,070
27  போலந்து 4,320,800
28  நேபாளம் 4,169,485
29  மொரோக்கோ 3,983,906
30  சூடான் 3,868,342
31  கென்யா 3,602,389
32  செருமனி 3,437,190
33  நைஜர் 3,333,839
34  வட கொரியா 3,318,019
35  அர்கெந்தீனா 3,209,268
36  தூனிசியா 3,138,362
37  கமரூன் 3,051,807
38  பெரு 2,943,057
39  தாய்லாந்து 2,820,271
40  தன்சானியா 2,772,533
41  தென்னாப்பிரிக்கா 2,636,219
42  மாலி 2,535,287
43  ஐக்கிய இராச்சியம் 2,525,470
44  கொலம்பியா 2,450,822
45  தஜிகிஸ்தான் 2,374,585
46  கனடா 2,241,369
47  பெல்ஜியம் 2,095,600
48  சிரியா 2,088,946
49  போர்த்துகல் 2,288,910
50  சிலி 2,134,555
51  தாய்வான் 2,080,502
52  கிரேக்க நாடு 1,918,930
53  மலாவி 1,824,553
54  ஆப்கானித்தான் 1,822,632
55  உருமேனியா 1,798,720
56  பெலருஸ் 1,782,395
57  அசர்பைஜான் 1,740,427
58  ஈராக் 1,733,642
59  எதியோப்பியா 1,622,146
60  கியூபா 1,628,116
61  ஆத்திரேலியா 1,588,764
62  லாவோஸ் 1,533,045
63  யோர்தான் 1,401,350
64  உகாண்டா 1,380,470
65  இலங்கை 1,306,938
66  இசுரேல் 1,247,103
67  குவாத்தமாலா 1,238,156
68  வெனிசுவேலா 1,221,274
69  மலேசியா 1,171,544
70  கிர்கிசுத்தான் 1,101,996
71  சவூதி அரேபியா 1,052,171
72  செனிகல் 1,000,629
1,000,000–10,000,000 டன்கள்
73  அல்பேனியா 988,507
74  மொசாம்பிக் 981,152
75  நியூசிலாந்து 886,443
76  டொமினிக்கன் குடியரசு 873,844
77  ஓமான் 836,190
78  பொசுனியா எர்செகோவினா 799,683
79  கானா 788,396
80  ஐவரி கோஸ்ட் 770,581
81  அங்கோலா 743,741
82  பெனின் 702,795
83  மாக்கடோனியக் குடியரசு 695,920
84  லிபியா 688,745
85  லெபனான் 680,318
86  துருக்மெனிஸ்தான் 678,063
87  செர்பியா 669,062
88  அங்கேரி 666,410
89  ருவாண்டா 661,274
90  கம்போடியா 624,613
91  ஆர்மீனியா 599,918
92  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 591,691
93  ஆஸ்திரியா 588,640
94  கினியா 561,210
95  பப்புவா நியூ கினி 560,596
96  தெற்கு சூடான் 496,999
97  புருண்டி 482,675
98  யேமன் 480,563
99  சியேரா லியோனி 468,497
100  பலத்தீன் 465,434
101  மடகாசுகர் 455,672
102  சாம்பியா 434,774
103  எக்குவடோர் 421,052
104  சுவிட்சர்லாந்து 399,411
105  பொலிவியா 392,752
106  குவைத் 376,740
107 ஒண்டுராசு 363,892
108  சுவீடன் 342,880
109  பல்கேரியா 340,500
110  புர்க்கினா பாசோ 302,869
111  பின்லாந்து 270,240
112  ஜமேக்கா 266,000
113  டென்மார்க் 253,830
114  நிக்கராகுவா 236,147
115  ஐக்கிய அரபு அமீரகம் 233,009
116  சிம்பாப்வே 228,485
117  மல்தோவா 222,946
118  செக் குடியரசு 203,050
119  கயானா 194,361
120  அயர்லாந்து 187,590
121  நோர்வே 185,195
122  கோஸ்ட்டா ரிக்கா 177,115
123  சியார்சியா 176,100
124  உருகுவை 174,117
125  குரோவாசியா 166,310
126  லித்துவேனியா 164,250
127  பரகுவை 153,840
128  எயிட்டி 152,995
129  டோகோ 149,504
130  காங்கோ 142,528
131  சுலோவீனியா 133,108
132  மங்கோலியா 121,569
133  எல் சல்வடோர 121,223
134  லைபீரியா 120,806
135  சாட் 110,564
136  சிலவாக்கியா 106,930
137  சோமாலியா 104,260
100,000–1,000,000 டன்கள்
138  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 95,169
139  போட்சுவானா 81,439
140  கத்தார் 71,035
141  லாத்வியா 68,500
142  நமீபியா 65,405
143  மொரிசியசு 56,606
144  பிஜி 55,316
145  எரித்திரியா 54,883
146  பனாமா 51,842
147  காபொன் 50,018
148  சைப்பிரசு 49,940
149  பூட்டான் 48,273
150  மால்ட்டா 40,050
151  புவேர்ட்டோ ரிக்கோ 39,838
152  கினி-பிசாவு 39,426
153  ஆங்காங் 36,371
154  சீபூத்தீ 35,486
155  பஹமாஸ் 33,388
156  கிழக்குத் திமோர் 32,945
157  லெசோத்தோ 31,936
158  கேப் வர்டி 30,500
159  தொங்கா 27,320
160  எசுத்தோனியா 26,810
161  சிங்கப்பூர் 25,569
162  மொண்டெனேகுரோ 22,564
163  சுரிநாம் 22,204
164  டிரினிடாட் மற்றும் டொபாகோ 18,420
165  பகுரைன் 18,179
166  வனுவாட்டு 13,273
167  சுவாசிலாந்து 13,154
168  கம்பியா 12,828
169  பெலீசு 11,854
170  பார்படோசு 10,563
10,000–100,000 டன்கள்
171  பகுரைன் 9,858
172  நியூ கலிடோனியா 8,749
173  டொமினிக்கா 7,145
174  கிரெனடா 6,438
175  சொலமன் தீவுகள் 6,042
176  கிரிபட்டி 5,993
177  கொமொரோசு 5,295
178  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 5,056
179  பிரெஞ்சு பொலினீசியா 5,011
180  மூரித்தானியா 4,794
181  ஐசுலாந்து 4,650
182  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 3,691
183  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 3,543
184  லக்சம்பர்க் 3,460
185  செயிண்ட். லூசியா 3,179
186  சீசெல்சு 3,001
187  மாலைத்தீவுகள் 2,611
188  குக் தீவுகள் 1,880
189  சமோவா 1,318
<1,000 டன்கள்
190  அன்டிகுவா பர்புடா 847
191  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 687
192  துவாலு 596
193  நவூரு 465
194  நியுவே 143

உலக காய்கறி உற்பத்தி[தொகு]

உலக காய்கறி உற்பத்தி டன்களில்.[1]
ஆண்டு உற்பத்தி
1961 197,671,814
1962 196,715,193
1963 197,456,216
1964 199,990,920
1965 202,754,670
1966 210,055,185
1967 217,391,148
1968 223,144,023
1969 225,787,672
1970 224,755,551
ஆண்டு உற்பத்தி
1971 234,107,826
1972 232,383,229
1973 245,911,746
1974 253,000,158
1975 258,240,178
1976 259,662,192
1977 271,567,493
1978 287,487,480
1979 292,551,466
1980 290,296,229
ஆண்டு உற்பத்தி
1981 304,430,900
1982 320,997,192
1983 327,336,913
1984 352,900,356
1985 355,672,363
1986 377,278,383
1987 384,438,108
1988 394,252,404
1989 407,857,861
1990 418,766,676
ஆண்டு உற்பத்தி
1991 420,137,589
1992 434,676,614
1993 462,473,461
1994 486,468,064
1995 512,780,209
1996 542,738,059
1997 551,844,581
1998 572,757,665
1999 615,205,362
2000 686,643,002
ஆண்டு உற்பத்தி
2001 705,280,012
2002 727,270,140
2003 758,206,091
2004 768,465,892
2005 789,725,045
2006 820,287,834
2007 855,731,062
2008 889,497,326
2009 915,993,340
2010 938,781,301
ஆண்டு உற்பத்தி
2011 974,818,555
2012 999,784,428
2013 1,021,617,554
2014 1,056,014,216
2015 1,084,174,676
2016 1,087,828,966
2017 1,109,345,242
2018 1,111,045,830
2019 1,129,672,958
2020 1,148,446,252

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 FAO: World vegetable production (Crops > Items aggregated > Vegetables, Primary),