காய்கறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காய்கறியியல் (Olericulture) என்பது வேளாண்மையின் ஒரு அங்கமாகும். காய்கறிப் பயிர்களைப் பற்றி படிக்கும் அறிவியலுக்கு காய்கறியியல் என்று பெயர். காய்கறிப்பயிர்கள் அனைத்தும் மெல்லிய தண்டுடையவை. காய்கறிப் பயிர்களில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை உற்பத்தி செய்வது அவசியமான ஒன்றாகும்.

வகைகள்[தொகு]

காய்கறி பயிர்களில் 9 வகைகள் உள்ளது. அவை

  1. கீரைகள்
  2. பச்சைக் காய்கறிகள்
  3. கிழங்கு வகைகள்
  4. பயறு வகைகள்
  5. பூசணி குடும்பப் பயிர்கள்
  6. சொலனேசியே குடும்பப் பயிர்கள்
  7. குமிழ் பயிர்கள்
  8. இனிப்பு சோளம்
  9. கூட்டுப்பயிர்கள்

காய்கறியியல் என்பது காய்கறிகளின் உற்பத்தி, சேமிப்பு, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கியது.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்கறியியல்&oldid=2348406" இருந்து மீள்விக்கப்பட்டது