காய்கறித் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மரக்கறித் தோட்டம்

காய்கறித் தோட்டம் என்பது மனித தேவைகளுக்கு ஏற்ப காய்கறிச்செடிகளையும், பிற செடிகளையும் வளர்ப்பதும் ஆகும். அழகுக்காக வளர்ப்பதும் புற்தோட்டத்திற்கு மாறாக இது ஒரு சிறிய அளவிலான காய்கறிகள் வளர்ப்பதும். ஒவ்வொரு சிறு பகுதிகளிலும் சிறு உரக்குழிகள், விதைக் குழிகள் என அமைத்து ஒன்று அல்லது இரண்டு வகையான காய்கறிகளை பயன்படுத்துதல். ஒவ்வொரு வாாிசையிலும் வெவ்வேறு வகையான காய்கறிகளை பயிாிடுமாறு காய்கறி தோட்டத்தினை அமைத்தல். இது பெரும்பாலும் வீட்டின பின்புறப் பகுதியில் வளர்க்கப்படும் நிறைய குடும்பங்கள் உணவு சமைப்பதற்கு தேவையான காய்கறிகளை தோட்டத்தில் வளர்கின்றனறர். இரண்டாம் உலகப்போர் அவசரத் தேவை உணவிற்கான காய்கறிளை காய்கறித் தோட்டத்தில் பயிரிட்டு பயன் பெற்றதால் இதற்கு “வெற்றித் தோட்டம் “ எனப் பெயரிட்டனர். தங்களுக்கு உகந்த இயற்கை காய்கறிகளை வகைகளை பயரிடுவதன் மூலம் பொருளாதார சிக்கனமும் கடைபிடிக்கப்படுகிறது. நவீன வீட்டுத் தோட்டத்தில் இயற்கை உரம் பழத்தோட்டம், காய்கறிகள் தற்போது அதிகமாக வளர்க்கிறர்கள். பல வகையான காய்கறித் தோட்டங்கள் உள்னன. தொட்டிச் செடி, காய்கறிகள் மூலிகைகள் இதனுடன் வளர்த்து இதன் மகிமை பெருகி வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்கறித்_தோட்டம்&oldid=3187494" இருந்து மீள்விக்கப்பட்டது