காயிதே மில்லத் (சிற்றிதழ்)

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

காயிதே மில்லத் இந்தியாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கொரு முறை வெளிவந்த இதழாகும்.

ஆசிரியர்[edit]

  • கா. மு. ஆதம்

பணிக்கூற்று[edit]

இளைய தலைமுறைக்கான எழுச்சிக் கீதம்

பொருள்[edit]

'காயிதே மில்லத்' என்றால் 'சமுதாய வழிகாட்டி' என பொருள்படும்

வெளியீடு[edit]

காயிதே மில்லத் நற்பணி மன்றம்

உள்ளடக்கம்[edit]

இசுலாமிய அடிப்படையிலான கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகள், இளைஞர்களை விழித்து எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் கவிதைகள், கதைகள். ஆகியன இடம்பெற்றிருந்தன.