உள்ளடக்கத்துக்குச் செல்

காயான் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயான் ஆறு
Lua error in package.lua at line 80: module 'Module:Infobox_dim/data' not found.
சிறப்புக்கூறுகள்
மூலம் 
  அமைவுபோர்னியோ
முகத்துவாரம் 
  அமைவு
சுலாவேசி கடல்
இந்தோனேசியா களிமந்தன் அமைவிட வரைபடம்

காயான் ஆறு (Kayan River) இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் பாய்கின்ற ஓர் ஆறு ஆகும். தலைநகரம் யாகர்தாவுக்கு வடகிழக்கில் 1600 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு கலிமந்தான் மாநிலத்தில் இந்த ஆறு பாய்கிறது.[1][2] பகாவ் நதியும் இதன் கிளை ஆறுகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rand McNally, The New International Atlas, 1993.
  2. Sungai Bulungan (Sungai Kayan) at Geonames.org (cc-by); Last updated 2013-06-04; Database dump downloaded 2015-11-27
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயான்_ஆறு&oldid=4194366" இலிருந்து மீள்விக்கப்பட்டது