காயத்ரி வெங்கடராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காயத்ரி வெங்கட்ராகவன்

காயத்ரி வெங்கடராகவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

இசைப் பயிற்சி[தொகு]

தனது இளம் வயதில் கருநாடக இசைப் பயிற்சியை ராஜலக்சுமியிடமிருந்து பெறத் தொடங்கினார். தொடர்ந்து பத்மா வீரராகவனிடம் (பாலக்காடு கே .வி .நாராயண சுவாமியின் மாணாக்கர்) கற்றுத் தேர்ந்தார்.

பெற்ற விருதுகள்[தொகு]

  • கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 2003
  • நாத ஒலி விருது, 2003 ; வழங்கியது: நாத இன்பம், சென்னை
  • எம். எல். வி அறக்கட்டளை விருது, 2006; வழங்கியது: நாரத கான சபை, சென்னை
  • சண்முக சங்கீத சிரோன்மணி விருது; வழங்கியது: ஸ்ரீ சண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ் மற்றும் சங்கீத சபை, மும்பை
  • இசைப் பேரொளி விருது; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையத்தளம்