காயங்குளம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காயம்குளம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களைக் கொண்டது. காயங்குளம் நகராட்சி, கார்த்திகப்பள்ளி வட்டத்தில் உள்ள தேவிகுளங்கரை, கண்டல்லூர், கிருஷ்ணபுரம், பத்தியூர் ஆகிய ஊர்களும், மாவேலிக்கரை வட்டத்தில் உள்ள பரணிக்காவு, செட்டிகுளங்கரை ஆகிய ஊர்களையும் கொண்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. District/Constituencies- Alappuzha District

இணைப்புகள்[தொகு]