உள்ளடக்கத்துக்குச் செல்

காம்ரேச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காம்ரேச் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 158
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்சூரத்
மக்களவைத் தொகுதிபர்தோலி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்547,634[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிரபுல் பன்சேரியா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022


காம்ரேச் சட்டமன்றத் தொகுதி (Kamrej Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காம்ரேச், பர்தோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1975இரத்தோட் தன்சிபாய் மோதிபாய்நிறுவன காங்கிரசு
1980இரத்தோட் நரன்பாய் வன்மாலிபாய்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990இரத்தோட் தகிபென் ராம்பாய்
1995குரத்தோட் தன்சிபாய் மோதிபாய்பாரதிய ஜனதா கட்சி
1998இரத்தோட் ராமன்பாய் சன்னாபாய்இந்திய தேசிய காங்கிரசு
2002இரத்தோட் பிரவின்பாய் சகன்பாய்பாரதிய ஜனதா கட்சி
2007இரத்தோட் பார்திபென் அம்ருத்பாய்
2017வி டி சலவாதியா
2022பிரபுல் பன்சேரியா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்- 2022:காம்ரேச்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரபுல் பன்சேரியா 185585 56.08
ஆஆக இராம் தாதுக் 110888 33.51
வாக்கு வித்தியாசம் 74697 22.6%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Kamrej". chanakyya.com. Retrieved 2026-04-14.
  3. "List of all MLA from Kamrej Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-06.
  4. "2022 Assembly Election Result - Kamrej Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-15.