காம்ப்பெல் ஸ்காட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காம்ப்பெல் ஸ்காட்
Campbell Scott at the 2009 Tribeca Film Festival.jpg
பிறப்பு காம்ப்பெல் ஸ்காட்
சூலை 19, 1961 (1961-07-19) (அகவை 56)
நியூயார்க், அமெரிக்கா
பணி நடிகர்
குரல் நடிகர்
தயாரிப்பாளர்
இயக்குனர்
செயல்பட்ட ஆண்டுகள் 1986–இன்று வரை
பிள்ளைகள் 1

காம்ப்பெல் ஸ்காட் (ஆங்கிலம்:Campbell Scott) (பிறப்பு: ஜூலை 19, 1961) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், குரல் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தி அமேசிங் ஸ்பைடர் - மேன், தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்ப்பெல்_ஸ்காட்&oldid=2233293" இருந்து மீள்விக்கப்பட்டது