உள்ளடக்கத்துக்குச் செல்

காம்ஜோங்

ஆள்கூறுகள்: 24°51′56″N 94°30′38″E / 24.86556°N 94.51056°E / 24.86556; 94.51056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காம்ஜோங்
மாவட்டத் தலைமையிடம் & கிராம ஊராட்சி
காம்ஜோங் is located in மணிப்பூர்
காம்ஜோங்
காம்ஜோங்
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைவிடம்
காம்ஜோங் is located in இந்தியா
காம்ஜோங்
காம்ஜோங்
காம்ஜோங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°51′56″N 94°30′38″E / 24.86556°N 94.51056°E / 24.86556; 94.51056
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்காம்ஜோங் மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்729
மொழிகள்
 • அலுவல் மொழிகள்ஆங்கிலம் & மணிப்புரியம்[1]
 • வட்டார மொழிதாங்குல் மொழி & தாடௌ மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
795145
வாகனப் பதிவுMN
எழுத்தறிவு71.96%
மக்களவைத் தொகுதிவெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிபூங்கியார் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்manipur.gov.in

காம்ஜோங் (Kamjong), வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள காம்ஜோங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், கிராம ஊராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான இம்பாலுக்கு வடகிழக்கே 116.6 கிலோமீட்டர் தொலைவில், இந்திய-மியான்மர் எல்லையில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 121 குடியிருப்புகள் கொண்ட காம்ஜோங் கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 729 ஆகும். இங்கு கிறிஸ்தவ பட்டியல் பழங்குடிகளான தாங்குல் நாகா மக்களும், தாடௌ பழங்குடி மக்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. p. 78. Archived from the original (PDF) on 13 May 2012. Retrieved 16 February 2012.
  2. Kamjong Village
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்ஜோங்&oldid=4251020" இலிருந்து மீள்விக்கப்பட்டது