உள்ளடக்கத்துக்குச் செல்

காமோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமோஸ்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1555–1550[1], எகிப்தின் பதினேழாம் வம்சம்
முன்னவர்செக்கனென்ரே தாவோ
பின்னவர்முதலாம் அக்மோஸ்
  • PrenomenWadjkheperre
    W3ḏ-ḫpr-Rˁ
    Flourishing is the Manifestation of Re[2]
  • M23L2
    N5M13M40L1
  • Nomenகாமோஸ்[2]
  • G39N5
    D28
    D52
    F31sA24
  • Horus nameKhahernesetef
    Ḫˁj-ḥr-nst=f
    He who appears on his throne
    G5
    N28
    D36
    D2
    Z1
    W11 t
    f
    Sedjefatawy
    Sḏf3-t3wj
    He who nourishes the two lands[3]
    G5
    sD
    f
    D40
    N16
    N16
    Neferkhabtawi
    Nfr-ẖ3b-t3wj
    The perfect horus who tames the two lands[4]
    G5
    F35K4
    G1
    D58N11
    N17
    N17
  • நெப்டி பெயர்: Wehem-menu
    Wḥm-mnw
    He who renews the fortifications
  • G16
    F25Y5
    N35
    W24
    W24 W24
  • Golden Horus: Bik Nebu Seheru-Tawi
    bjk nbw shrw-t3wj
    The Golden Falcon who satisfies the two lands
  • G8
    S29O4
    D21
    Y1N17
    N17
    N23 N23

துணைவி(யர்)இரண்டாம் அக்கோதேப் (?)
பிள்ளைகள்அக்மோஸ்-சித்அக்மோஸ் (?)
தந்தைசெக்கனென்ரே தாவோ
தாய்முதலாம் அக்கோதேப் ?
இறப்புகிமு 1550
அடக்கம்திரா அபு எல்-நாகா
கீழ் எகிப்தை ஆண்ட வெளிநாட்டு ஐக்சோஸ் வம்சத்தினரை போரில் விரட்டி அமைத்தமை குறித்த காமோசின் இரண்டாவது கல்வெட்டு, லக்சர் அருங்காசியம், லக்சர்

காமோஸ் (Kamose), இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை ஆண்ட 17ஆம் வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். இவர் மேல் எகிப்தின் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு மேல் எகிப்தை ஆண்டவர். மன்னர் காமோஸ் மேல் எகிப்தை 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[5] இவரின் தந்தை செக்கனென்ரே தாவோ மற்றும் சகோதரர் முதலாம் அக்மோஸ் என்பவர் 18ஆம் வம்சத்தை நிறுவியர் ஆவார்.

மன்னர் காமோஸ் ஆட்சிக் காலத்தில் கீழ் எகிப்தையும், சினாய் தீபகற்பத்தையும் கைப்பற்றி ஆண்ட பிலிஸ்தியர்கள் எனும் ஐக்சோஸ் வம்சத்தினரை போரிட்டு விரட்டி அடித்து கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பத்தை எகிப்துடன் இணைத்தார்.

பார்வோன் காமோஸ் குஷ் இராச்சியத்தின் மீது படையெடுத்து வென்றார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 481. ISBN 0-19-815034-2.
  2. 2.0 2.1 Peter Clayton: Chronicle of the Pharaohs, Thames and Hudson Ltd, paperback 2006. p.94
  3. Friedrich Wilhelm von Bissing: Ein thebanischer Grabfund aus dem Anfang des Neuen Reiches. Tafel 4 (8)
  4. Claude Vandersleyen: L'Egypte et la vallée du Nil. Tome 2: De la fin de l'Ancien Empire à la fin du Nouvel Empire.Paris 1995, S. 195
  5. Kim SB Ryholt, The Political Situation in Egypt during the Second Intermediate Period, Carsten Niebuhr Institute Publications, Museum Tusculanum Press, 1997, p.273. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7289-421-0
  6. Ryholt, pp.182–83

உசாத்துணை

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காமோஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Gardiner, Sir Alan. Egypt of the Pharaohs. Oxford: University Press, 1964, 1961.
  • Montet, Pierre. Eternal Egypt, translated from the French by Doreen Weightman. London, 1964
  • Pritchard, James B. (Editor). Ancient Near Eastern Texts Relating to the Old Testament (3rd edition). Princeton, 1969.
  • Redford, Donald B. History and Chronology of the Eighteenth Dynasty of Egypt: Seven Studies. Toronto, 1967.
  • Ryholt, Kim SB, The Political Situation in Egypt during the Second Intermediate Period (Carsten Niebuhr Institute Publications, Copenhagen, (Museum Tusculanum Press:1997) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7289-421-0
  • Simpson, William Kelly (Editor). The Literature of Ancient Egypt: An Anthology of Stories, Instructions, Stelae, Autobiographies, and Poetry (3rd edition). New Haven, 2003, pp. 345–50 (translation of the Kamose texts).
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமோஸ்&oldid=4447422" இலிருந்து மீள்விக்கப்பட்டது