காமெடி கேங்ஸ்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமெடி கேங்ஸ்டர்ஸ்
காமெடி கேங்ஸ்டர்ஸ்.jpeg
வகைதொலைக்காட்சி நகைச்சுவை
நிகழ்ச்சி
வழங்கல்மிர்ச்சி விஜய்
பூர்ணிமா ரவி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்14
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்29 திசம்பர் 2019 (2019-12-29) –
29 மார்ச்சு 2020 (2020-03-29)
வெளியிணைப்புகள்
இணையதளம்

காமெடி கேங்ஸ்டர்ஸ் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 29 திசெம்பர் 2019 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் மற்றும் பூர்ணிமா ரவி தொகுத்து வழங்குகின்றார்.[1] [2][3] இந்த நிகழ்ச்சி கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக 29 மார்ச்சு 2020 அன்று இடை நிறுத்தம் செய்யப்பட்டது

வழங்கியவர்[தொகு]

  • மிர்ச்சி விஜய்
  • பூர்ணிமா ரவி

மேற்கோள்கள்[தொகு]

  1. "காமெடி கேங்ஸ்டர்ஸ் Zee Tamil". ZEE 5. Zee Tamil.
  2. "Comedy Gangsters / காமெடி கேங்ஸ்டர்ஸ்". Youtube. Zee Tamil.
  3. "Tamil Tv Show Comedy Gangsters". Nettv4u.com.

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : ஞாயிறு பகல் 1:30 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி காமெடி கேங்ஸ்டர்ஸ் அடுத்த நிகழ்ச்சி
காமெடி கில்லாடிஸ் -
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமெடி_கேங்ஸ்டர்ஸ்&oldid=3641052" இருந்து மீள்விக்கப்பட்டது