காமெடி கேங்ஸ்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காமெடி காங்ஸ்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
காமெடி கேங்ஸ்டர்ஸ்
காமெடி கேங்ஸ்டர்ஸ்.jpeg
வகைநிகழ்ச்சி
காமெடி
யூடியூப்
வழங்கியவர்மிர்ச்சி விஜய்
பூர்ணிமா ரவி
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
சீசன்கள்1
எபிசோடுகள் எண்ணிக்கை14
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்29 திசம்பர் 2019 (2019-12-29) –
29 மார்ச்சு 2020 (2020-03-29)
வெளியிணைப்புகள்
இணையதளம்

காமெடி கேங்ஸ்டர்ஸ் என்பது ஜீ தமிழில் திசெம்பர் 29, 2019 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பான தமிழ் மொழி காமெடி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் மற்றும் பூர்ணிமா ரவி தொகுத்து வழங்குகின்றார்.[1] [2]

இது தமிழ் யூடியூப் சேனல்கள் பங்குபெறும் போட்டி நிகழ்ச்சியாகும். [3]

வழங்கியவர்[தொகு]

  • மிர்ச்சி விஜய்
  • பூர்ணிமா ரவி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : 1:30 PM
Previous program காமெடி கேங்ஸ்டர்ஸ் Next program
காமெடி கில்லாடிஸ் -
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமெடி_கேங்ஸ்டர்ஸ்&oldid=3032320" இருந்து மீள்விக்கப்பட்டது