காமின்சு வினையாக்கி
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நை,நை-பிசு(முப்புளோரோமெத்தில்சல்போனைல்)-5-குளோரோ-2-பிரிடிலமமீன்
| |
இனங்காட்டிகள் | |
145100-51-2 | |
ChemSpider | 344376 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 388544 |
| |
பண்புகள் | |
C7H3ClF6N2O4S2 | |
வாய்ப்பாட்டு எடை | 392.67 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 45 °C (113 °F; 318 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காமின்சு வினையாக்கி (Comins' reagent) என்பது முப்புளோரோமீத்தேன்சல்போனைல் கொடையளிக்கும் ஒரு வேதி வினைக்குழுவாகும். வினைல் முப்புளோரோமீத்தேன்சல்போனேட்டு தயாரிப்பில் இவ்வினையாக்கி பயன்படுத்தப்படுகிறது. தொடர்புடைய கீட்டோன் ஈனோலேட்டு அல்லது ஈரினோலேட்டுகளுடன் காமின்சு வினையாக்கி வினைபுரிவதால் தொகுப்பு வினை நிகழ்ந்து வினைல் முப்புளோரோமீத்தேன்சல்போனேட்டு உருவாகிறது. [1]
1992 ஆம் ஆண்டு முதன்முதலில் தானியல் காமின்சு [2] இவ்வினையாக்கியைக் கண்டறிந்த காரணத்தால் இது காமின்சு வினையாக்கி என அழைக்கப்படுகிறது. காமின்சு வினையாக்கியைக் கொண்டு தயாரிக்கப்படும் வினைல் முப்புளோரோமீத்தேன்சல்போனேட்டு சுசுக்கி வினையில் [3] அடிமூலக்கூறாக செயல்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mundy, Bradford P.; Ellerd, Michael G.; Favaloro, Frank G., Jr. (2005). Name Reactions and Reagents in Organic Synthesis (2nd ed.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471228547.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Comins, Daniel L.; Dehghani, Ali (1992). "Pyridine-Derived Triflating Reagents: An Improved Preparation of Vinyl Triflates from Metallo Enolates". Tetrahedron Letters 33 (42): 6299–6302. doi:10.1016/S0040-4039(00)60957-7.
- ↑ Miyaura, Norio; Suzuki, Akira (1995). "Palladium-Catalyzed Cross-Coupling Reactions of Organoboron Compounds". Chemical Reviews 95 (7): 2457–2483. doi:10.1021/cr00039a007.