காமினி ஜின்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Kamini Jindal
Kamini Jindal.jpg
Kamini Jindal before 2013 Rajasthan state elections.
MLA, Rajasthan
பதவியில்
2013-2018
முன்னவர் Radheshyam
தொகுதி Sri Ganganagar
தனிநபர் தகவல்
பிறப்பு 16 சூன் 1988 (1988-06-16) (அகவை 30)
Hissar, அரியானா, இந்தியா
அரசியல் கட்சி NUZP
வாழ்க்கை துணைவர்(கள்) Gagandeep Singla
இருப்பிடம் Sri Ganganagar, Rajasthan, இந்தியா
சமயம் இந்து சமயம்
இணையம் www.kaminijindal.in

காமினி ஜின்தால் ராஜஸ்தானில் ஸ்ரீ கங்கநாகர சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரும்  இந்திய அரசியல்வாதியும் ஆவார். 

அவர்கள் தேசிய யூனியன் ஜமந்திரா கட்சியின் நிறுவனர் பி.டி.அகர்வலின் மகளும். ராஜஸ்தானில் ஐ.பி.எஸ். அதிகாரியான ககந்தீப் சிங்லாவின் மனைவியும், .  காமினி ஜின்டால் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்தார். முன்னணி பத்திரிகைகளில் ஆம் ஆத்மி கட்சியின்  விளம்பரங்களைப்  பதிவிடுகிறார்

காமினி ஜிந்தால் ஜூலை 16, 2012 முதல் விகாஸ் டபிள்யூ. எஸ். எஸ். லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமினி_ஜின்தால்&oldid=2439309" இருந்து மீள்விக்கப்பட்டது