காமினி குணசேன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காமினி குணசேன (Gamini Goonesena, பிறப்பு: பிப்ரவரி 16 1931, இறப்பு: ஆகத்து 1 2011.), இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 194 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947-1968 பருவ ஆண்டுகளில், இலங்கை துடுப்பாட்ட அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமினி_குணசேன&oldid=2237381" இருந்து மீள்விக்கப்பட்டது