உள்ளடக்கத்துக்குச் செல்

காமிட் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபிட்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்குசராத்து, மகராட்டிரா
இனம்Gamit
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,40,000  (2011)e25
இந்தோ-ஐரோப்பியா
  • இந்தோ-ஈரானிய மொழி
தேவனாகிரி, குசராத்தி[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3gbl
மொழிக் குறிப்புgami1242[2]

காமிட் மொழி (Gamit language) என்பது இந்தியாவின் பில் மொழிக் குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். இது குசராத்தின் தாபி மாவட்டத்தைச் சேர்ந்த காமிட் மக்களாலும், தெற்கு குசராத்தின் சூரத்து, பரூச், தாங், வல்சாத் மாவட்டங்களில் உள்ள சிலராலும் பேசப்படுகிறது. இது நந்தூர்பாரிலும், வடக்கு மகாராட்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள சிலராலும் பேசப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ScriptSource - Gamit". Retrieved 2017-02-13.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Gamit". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. "EBook | the Gamit Adivasis: A community with its own stories of origin – Gujarat | Tribal Cultural Heritage in India Foundation".[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமிட்_மொழி&oldid=4497865" இலிருந்து மீள்விக்கப்பட்டது