காமாக்யா - பகத் கி கோத்தி வாராந்திர விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

15624/15623 காமாக்யா - பகத் கி கோத்தி வாராந்திர விரைவுவண்டி (5624/15623 Kamakhya - Bhagat Ki Kothi weekly express), இந்திய இரயில்வே இயக்கும் விரைவுவண்டியாகும். இது அசாமில் உள்ள காமாக்யாவில் இருந்து, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு அருகில் உள்ள பகத் கி கோத்தி என்ற இடத்துக்கு சென்று திரும்பும்.[1]

வழித்தடம்[தொகு]

15624 என்ற எண் கொண்ட வண்டி ஒவ்வொரு வெள்ளியன்றும் மாலை 5:15 மணிக்கு காமாக்யாவில் இருந்து கிளம்பும். ஞாயிறன்று இரவு 10 மணிக்கு பகத் கி கோத்தி என்ற இடத்தை அடையும். 15623 என்ற எண் கொண்ட வண்டி, பகத் கி கோத்தியில் இருந்து ஒவ்வொரு செவ்வாய் அன்றும் 3:25 மணிக்கு கிளம்பி, வியாழன் இரவு 10:55 மணிக்கு காமாக்யாவை வந்தடையும்.[1]

நிறுத்தங்கள்:[1]

சான்றுகள்[தொகு]