உள்ளடக்கத்துக்குச் செல்

காமாக்யா சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமாக்யா சந்திப்பு
কামাখ্যা
காமாக்யா Junction
இந்திய இரயில்வே சந்திப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்மாலிகாவுன், கிரீன்பார்க் காலனி, குவகாத்தி, காமரூப் பெருநகர் மாவட்டம், அசாம்
 இந்தியா
ஆள்கூறுகள்26°09′26″N 91°41′27″E / 26.1571°N 91.6907°E / 26.1571; 91.6907
ஏற்றம்55 மீட்டர்கள் (180 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே
தடங்கள்பரவுனி - குவாஹாட்டி வழித்தடம்
நடைமேடை4
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா, பேருந்து, டாக்சி
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுKYQ
மண்டலம்(கள்) வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே
கோட்டம்(கள்) லாம்டிங்

காமாக்யா சந்திப்பு, இந்திய மாநிலமான அசாமில் உள்ள குவாஹாட்டியின் மாலிகாவுன் பகுதியில் உள்ளது. குவஹாட்டியில் மற்றொரு நிலையமான குவஹாட்டி தொடருந்து நிலையம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்வண்டிகள்

[தொகு]
வண்டியின் எண் வண்டியின் பெயர் கிளம்பும் இடம் வந்துசேரும் இடம் நேர முறை
02503/04காமாக்யா - புது தில்லி பிரீமியம் ஏசி சிறப்பு வண்டிகாமாக்யாபுது தில்லிவாரம் ஒரு முறை
15665/66காமாக்யா - திமாப்பூர் விரைவுவண்டிகாமாக்யாதிமாப்பூர்நாள்தோறும்
12519/20காமாக்யா - மும்பை எல்.டி.டி முனையம் ஏசி விரைவுவண்டிகாமாக்யாலோகமானிய திலகர் முனையம்வாரம் ஒரு முறை
12551/52காமாக்யா யஷ்வந்த்பூர் ஏசி விரைவுவண்டி]]காமாக்யாயஷ்வந்த்பூர் சந்திப்புவாரம் ஒரு முறை
15643/44புரி - காமாக்யா விரைவுவண்டிகாமாக்யாபுரிவாரம் ஒரு முறை
15603/04காமாக்யா - லெடோ இண்டர்சிட்டி விரைவுவண்டிகாமாக்யாலெடோநாள்தோறும்
15605/06காமாக்யா - டிப்ருகட் இண்டர்சிட்டி விரைவுவண்டிகாமாக்யாடிப்ருகட்நாள்தோறும்
15613/14காமாக்யா - முர்கோங்செலேக் இண்டர்சிட்டி விரைவுவண்டிகாமாக்யாமுர்கோங்செலேக்நாள்தோறும்
15667/68காந்திகிராம் - காமாக்யா விரைவுவண்டிகாமாக்யாகாந்திகிராம் சந்திப்புவாரம் ஒரு முறை
15471/72அலிப்பூர்துவார் சந்திப்பு - காமாக்யா இண்டர்சிட்டி விரைவுவண்டிகாமாக்யாஅலிப்பூர்துவார் சந்திப்புநாள்தோறும்
15669/70காமாக்யா - திமாப்பூர் நாகாலாந்து விரைவுவண்டிகாமாக்யாதிமாப்பூர்நாள்தோறும்
15619/20காமாக்யா - கயா விரைவுவண்டிகாமாக்யாகயா சந்திப்புவாரம் ஒரு முறை
15621/22காமாக்யா - ஆனந்து விகார் விரைவுவண்டிகாமாக்யாஆனந்து விகார் முனையம்வாரம் ஒரு முறை
15927/28ரங்கியா - டிப்ருகட் விரைவுவண்டிரங்கியாடிப்ருகட்வாரம் மும்முறை
55611/12ஃபகிராகிராம் - காமாக்யா பயணியர் வண்டிகாமாக்யாஃபகிராகிராம்நாள்தோறும்
05667/68காமாக்யா - டிப்ருகட் சிறப்பு விரைவுவண்டிகாமாக்யாடிப்ருகட்வாரம் நான்கு முறை
22511/12மும்பை எல்.டி.டி - காமாக்யா கர்மபூமி விரைவுவண்டிகாமாக்யாலோகமானிய திலகர் முனையம்வாரம் ஒரு முறை
13247/48காமாக்யா - தானாப்பூர் தலைநகர விரைவுவண்டிகாமாக்யாதானாப்பூர்வாரத்துக்கு நான்கு முறை
15661/62ராஞ்சி - காமாக்யா விரைவுவண்டிகாமாக்யாராஞ்சிவாரம் இரு முறை
19709/10ஜெய்ப்பூர் காமாக்யா கவி குரு விரைவுவண்டிகாமாக்யாஜெய்ப்பூர்வாரம் ஒரு முறை
22503/04பெங்களூர் பாளையம் - காமாக்யா பிரீமியம் விரைவுவண்டிகாமாக்யாபெங்களூர் பாளையம்வாரம் ஒரு முறை

இணைப்புகள்

[தொகு]