காமாக்யா சந்திப்பு தொடருந்து நிலையம்
தோற்றம்
(காமாக்யா சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காமாக்யா சந்திப்பு কামাখ্যা காமாக்யா Junction | |
|---|---|
| இந்திய இரயில்வே சந்திப்பு | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | மாலிகாவுன், கிரீன்பார்க் காலனி, குவகாத்தி, காமரூப் பெருநகர் மாவட்டம், அசாம் |
| ஆள்கூறுகள் | 26°09′26″N 91°41′27″E / 26.1571°N 91.6907°E |
| ஏற்றம் | 55 மீட்டர்கள் (180 அடி) |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| இயக்குபவர் | வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே |
| தடங்கள் | பரவுனி - குவாஹாட்டி வழித்தடம் |
| நடைமேடை | 4 |
| இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா, பேருந்து, டாக்சி |
| கட்டமைப்பு | |
| தரிப்பிடம் | உண்டு |
| மற்ற தகவல்கள் | |
| நிலை | இயக்கத்தில் |
| நிலையக் குறியீடு | KYQ |
| மண்டலம்(கள்) | வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே |
| கோட்டம்(கள்) | லாம்டிங் |
காமாக்யா சந்திப்பு, இந்திய மாநிலமான அசாமில் உள்ள குவாஹாட்டியின் மாலிகாவுன் பகுதியில் உள்ளது. குவஹாட்டியில் மற்றொரு நிலையமான குவஹாட்டி தொடருந்து நிலையம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்வண்டிகள்
[தொகு]| வண்டியின் எண் | வண்டியின் பெயர் | கிளம்பும் இடம் | வந்துசேரும் இடம் | நேர முறை |
|---|---|---|---|---|
| 02503/04 | காமாக்யா - புது தில்லி பிரீமியம் ஏசி சிறப்பு வண்டி | காமாக்யா | புது தில்லி | வாரம் ஒரு முறை |
| 15665/66 | காமாக்யா - திமாப்பூர் விரைவுவண்டி | காமாக்யா | திமாப்பூர் | நாள்தோறும் |
| 12519/20 | காமாக்யா - மும்பை எல்.டி.டி முனையம் ஏசி விரைவுவண்டி | காமாக்யா | லோகமானிய திலகர் முனையம் | வாரம் ஒரு முறை |
| 12551/52 | காமாக்யா யஷ்வந்த்பூர் ஏசி விரைவுவண்டி]] | காமாக்யா | யஷ்வந்த்பூர் சந்திப்பு | வாரம் ஒரு முறை |
| 15643/44 | புரி - காமாக்யா விரைவுவண்டி | காமாக்யா | புரி | வாரம் ஒரு முறை |
| 15603/04 | காமாக்யா - லெடோ இண்டர்சிட்டி விரைவுவண்டி | காமாக்யா | லெடோ | நாள்தோறும் |
| 15605/06 | காமாக்யா - டிப்ருகட் இண்டர்சிட்டி விரைவுவண்டி | காமாக்யா | டிப்ருகட் | நாள்தோறும் |
| 15613/14 | காமாக்யா - முர்கோங்செலேக் இண்டர்சிட்டி விரைவுவண்டி | காமாக்யா | முர்கோங்செலேக் | நாள்தோறும் |
| 15667/68 | காந்திகிராம் - காமாக்யா விரைவுவண்டி | காமாக்யா | காந்திகிராம் சந்திப்பு | வாரம் ஒரு முறை |
| 15471/72 | அலிப்பூர்துவார் சந்திப்பு - காமாக்யா இண்டர்சிட்டி விரைவுவண்டி | காமாக்யா | அலிப்பூர்துவார் சந்திப்பு | நாள்தோறும் |
| 15669/70 | காமாக்யா - திமாப்பூர் நாகாலாந்து விரைவுவண்டி | காமாக்யா | திமாப்பூர் | நாள்தோறும் |
| 15619/20 | காமாக்யா - கயா விரைவுவண்டி | காமாக்யா | கயா சந்திப்பு | வாரம் ஒரு முறை |
| 15621/22 | காமாக்யா - ஆனந்து விகார் விரைவுவண்டி | காமாக்யா | ஆனந்து விகார் முனையம் | வாரம் ஒரு முறை |
| 15927/28 | ரங்கியா - டிப்ருகட் விரைவுவண்டி | ரங்கியா | டிப்ருகட் | வாரம் மும்முறை |
| 55611/12 | ஃபகிராகிராம் - காமாக்யா பயணியர் வண்டி | காமாக்யா | ஃபகிராகிராம் | நாள்தோறும் |
| 05667/68 | காமாக்யா - டிப்ருகட் சிறப்பு விரைவுவண்டி | காமாக்யா | டிப்ருகட் | வாரம் நான்கு முறை |
| 22511/12 | மும்பை எல்.டி.டி - காமாக்யா கர்மபூமி விரைவுவண்டி | காமாக்யா | லோகமானிய திலகர் முனையம் | வாரம் ஒரு முறை |
| 13247/48 | காமாக்யா - தானாப்பூர் தலைநகர விரைவுவண்டி | காமாக்யா | தானாப்பூர் | வாரத்துக்கு நான்கு முறை |
| 15661/62 | ராஞ்சி - காமாக்யா விரைவுவண்டி | காமாக்யா | ராஞ்சி | வாரம் இரு முறை |
| 19709/10 | ஜெய்ப்பூர் காமாக்யா கவி குரு விரைவுவண்டி | காமாக்யா | ஜெய்ப்பூர் | வாரம் ஒரு முறை |
| 22503/04 | பெங்களூர் பாளையம் - காமாக்யா பிரீமியம் விரைவுவண்டி | காமாக்யா | பெங்களூர் பாளையம் | வாரம் ஒரு முறை |