காமவரப்புகோட்டை
Appearance
காமவரப்புகோட்டை, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
[தொகு]இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அங்காலம்பாடு
- எடவல்லி
- குண்டுபள்ளி
- கள்ளசெருவு
- காமவரப்புக்கோட்டை
- கண்ட்ரிகசீதாராமபுரா
- கொண்டகூடம்
- மங்கெனபள்ளி
- மைசனகூடம்
- பொலாசிகூடம்
- ராஜுநாகுலபள்ளி
- ராமன்னபாலம்
- ராவிகம்பாடு
- சயனராவுபாலம்
- தாடிகலபூடி
- உப்பலபாடு
- வட்லபாட்லனுதனம்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.