காமராஜர் காலனி, விளாம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காமராஜர் காலனி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காமராஜர் காலனி விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியம், மாரனேரி கிராமம், விளாம்பட்டி ஊராட்சிக்கு[4] உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இக்கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசிக்கின்றனர். அனைத்து மக்களின் பிரதானத் தொழில் பட்டாசு தொழில் ஆகும். சிலர் தீப்பெட்டித் தொழிலும் ஈடுபடுகின்றனர். இக்கிராமத்தின் மாணவர்கள் விளாம்பட்டி மேல்நிலைப்பள்ளியிலும், தொடக்கப்பள்ளியிலும் தங்களது பள்ளிக் கல்வியை பயில்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=26&blk_name=%27Sivakasi%27&dcodenew=24&drdblknew=9