காமராஜபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூற்று: 13°03′13″N 80°14′22″E / 13.053553°N 80.23945°E / 13.053553; 80.23945 காமராஜபுரம் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகி;ல் அமைந்துள்ள பகுதியாகும். நமது முன்னாள் முதல்வர் திரு. காமராசர் அவர்கள் நினைவாக இப்பெயர் சூட்டப்பெற்றுள்ளது. இங்கு அதிகமான கிறிஸ்தவ மக்கள் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமராஜபுரம்&oldid=2353576" இருந்து மீள்விக்கப்பட்டது