காமராசர் அரசு கலைக் கல்லூரி
தோற்றம்
| குறிக்கோளுரை | கற்றனைத்தூறும் அறிவு |
|---|---|
| வகை | அரசினர் கலைக்கல்லூரி |
| உருவாக்கம் | 2008 |
| சார்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
| அமைவிடம் | , , |
| இணையதளம் | http://gascsurandai.com |
அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2][3]
வழங்கும் படிப்புகள்
[தொகு]இளநிலைப் படிப்புகள்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- வணிகவியல்
- பொருளியல்
- வணிக மேலாண்மை
- இயற்பியல்
- வேதியியல்
- நுண்ணுயிரியல்
- கணினி அறிவியல்
முதுநிலைப் படிப்புகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்
- திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகள்". Archived from the original on 2016-04-30. Retrieved 2015-12-08.
- ↑ "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2017-09-20. Retrieved 2015-12-08.
- ↑ Veethi.com