காமன் பண்டிகை (திரைப்படம்)
தோற்றம்
| காமன் பண்டிகை | |
|---|---|
| இயக்கம் | ஹெச். எஸ். வேணு |
| தயாரிப்பு | டி. ஏ. தீட்சை கண்ணு |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்கணேஷ் கே. ஆர். விஜயா கவுண்டமணி ஸ்ரீகாந்த் தேங்காய் சீனிவாசன் வி. கே. ராமசாமி ஜெயசித்ரா ஜெயமாலினி காந்திமதி |
| ஒளிப்பதிவு | ஹெச். எஸ். வேணு |
| வெளியீடு | பெப்ரவரி11, 1983 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காமன் பண்டிகை இயக்குநர் ஹெச். எஸ். வேணு இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-பிப்ரவரி-1983.