காமநாயக்கன்பாளையம் கரிவரதராஜப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:காமநாயக்கன் பாளையம் [1]
சட்டமன்றத் தொகுதி:பல்லடம்
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:கரிவரதராஜப் பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாதிச் சனிக்கிழமை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

காமநாயக்கன் பாளையம் கரிவரதராஜப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன் பாளையம் வட்டத்தில் காமநாயக்கன் பாளையம்நகரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கரிவரதராஜப் பெருமாள் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் புரட்டாதிச் சனிக்கிழமை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]