உள்ளடக்கத்துக்குச் செல்

காமதேனு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமதேனு
காமதேனு (1941) திரைப்பட விளம்பரம்
இயக்கம்நந்தலால் யசுவந்தலால்
தயாரிப்புஎன். ராஜகோபாலன்
திரைக்கதைகே. சுப்பிரமணியம்
இசைஎஸ். ராஜேஸ்வர ராவ்
கல்யாணராமன்
நடிப்புகே. பி. வத்சால்
ஜி. பட்டு ஐயர்
எம். ஆர். எஸ். மணி
எஸ். வி. வெங்கட்ராமன்
வத்சலா
பேபி சரோஜா
ஜி. சுப்புலட்சுமி
கே. என். கமலம்
ஒளிப்பதிவுஆதி எம். இரானி
கலையகம்மதராசு யுனைட்டட் ஆர்ட்டிசுடு கார்ப்பரேசன்
விநியோகம்சித்திரா டாக்கீசு
வெளியீடுமார்ச்சு 27, 1941
நீளம்18000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காமதேனு (Kamadhenu) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நந்தலால் யசுவந்தலால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. வத்சால், ஜி. பட்டு ஐயர், பேபி சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (22 செப்டம்பர் 2012). "Kamadhenu 1941". தி இந்து. http://www.thehindu.com/arts/cinema/kamadhenu-1941/article3926125.ece. பார்த்த நாள்: 21 செப்டம்பர் 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமதேனு_(திரைப்படம்)&oldid=3733840" இலிருந்து மீள்விக்கப்பட்டது