கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
காப்பாளை (Chlorophytum tuberosum, Chlorophytum tulerosum) என்பது ஒரு சிறிய இனத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இந்த தாவரம் பொதுவாக ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. ஆயூர்வேதத்தில் இது மருத்துவ குணம் உடையது என்று கூறப்பட்டுள்ளது. இதன் கிழங்கு மருந்துப் பொருளாக பயன்படுகிறது.