உள்ளடக்கத்துக்குச் செல்

காபி பிரின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபி பிரின்ஸ்
வகைகாதல்
நகைச்சுவை
இயக்கம்லீ யூன்-ஜுங்
நடிப்புயூன் ஐன்-ஹே
கோங் யூ
லீ சன்-க்யூன்
ச்சே ஜுங்-அன்
கிம் சாங்-வான்
கிம் டொங்க்-வூக்
கிம் ஜே-வூக்
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்17
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தென் கொரியா
ஓட்டம்60 நிமிடங்கள்
திங்கள் மற்றும் செவ்வாய் 21:55
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்2 சூலை 2007 (2007-07-02) –
28 ஆகத்து 2007 (2007-08-28)
வெளியிணைப்புகள்
இணையதளம்

காபி பிரின்ஸ் இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை லீ யூன்-ஜுங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் யூன் ஐன்-ஹே, கோங் யூ, லீ சன்-க்யூன், ச்சே ஜுங்-அன், கிம் சாங்-வான், கிம் டொங்க்-வூக், கிம் ஜே-வூக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த தொடர் 2 ஜூலை 2007ஆம் ஆண்டு முதல் 28 ஆகஸ்ட் 2007ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 17 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்

[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 14 அக்டோபர் முதல் 14 நவம்பர் 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபி_பிரின்ஸ்&oldid=2978024" இலிருந்து மீள்விக்கப்பட்டது