காபஸ்கா உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபஸ்கா உணவு

காபஸ்கா (KAPUSKA ) என்பது பாரம்பரிய துருக்கிய துணை உணவாகும்.[1][2] இதன் பெயர் உருசிய மொழியில் முட்டைக்கோசு எனும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த பெயர் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், இந்த உணவு பொதுவாக உருசியாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் துருக்கிய உணவாகவே உள்ளது. துருக்கியின் பிரதேசங்களான துருஸ் மற்றும் கருங்கடலில் கபுஸ்கா பரவலாக அறியப்படுகிறது மற்றும் உட்கொள்ளப்படுகிறது.[3]

துருக்கியில் பல்வேறு வகைகளில் காபுஸ்கா சமைக்கப்படுகிறது: கொண்டைக் கடலை, புல்கர், அரிசி, ஆட்டுறைச்சி அல்லது மாட்டிறைச்சி, அல்லது காய்கறி.

இது ஏழைகளுக்கு ஏற்ற உணவாக அறியப்படுகின்றது. துருக்கிய கவிஞர் ஃபெதி நாசி அவரது இரண்டாம் உலகப்போர் நினைவுகளை எழுதும் போது, அவர்கள் மிக விரும்பி உண்ட உணவாக கபுஸ்காவை குறிப்பிடுகின்றார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. M. Sabri Koz (2002). Yemek kitabı: tarih, halkbilimi, edebiyat. Kitabevi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-975-7321-74-3. https://books.google.com/books?id=d_uBAAAAMAAJ. 
  2. Anastasia M. Ashman (1 February 2006). Tales from the Expat Harem: Foreign Women in Modern Turkey. Seal Press. பக். 191–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58005-330-0. https://books.google.com/books?id=bWCPd28DPwUC&pg=PA191. 
  3. Anastasia M. Ashman (1 February 2006). Tales from the Expat Harem: Foreign Women in Modern Turkey. Seal Press. pp. 191–. ISBN 1-58005-330-0.
  4. Fethi Naci (1999). Dönüp baktığımda ...: anılar. Adam Yayınları. ISBN 978-975-418-559-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபஸ்கா_உணவு&oldid=2696553" இருந்து மீள்விக்கப்பட்டது