கான் யூனிசு
கான் யூனிசு | |
---|---|
நகரம் | |
அரபு transcription(s) | |
• அரபு | خان يونس |
![]() | |
Location of Khan Yunis within பலத்தீன் நாடு | |
ஆள்கூறுகள்: 31°20′40″N 34°18′11″E / 31.34444°N 34.30306°E | |
Palestine grid | 83/83 |
State | பலத்தீன் நாடு |
ஆளுநரகம் | கான் யூனிசு |
Founded | 1387 |
அரசு | |
• வகை | நகரம் |
• நகரத் தலைவர் | முகமத் ஜவாத் அப்த் அல்-கலிக் அல்-ப்ரா Muhammad |
பரப்பளவு | |
• மொத்தம் | 54.56 km2 (21.07 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 1,42,637[1] |
Name meaning | "Caravansary [of] Jonah" |
இணையதளம் | www.khanyounis.mun.ps |
கான் யூனிசு (அரபி: خان يونس, translation: Caravansary [of] Jonah) என்பது காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தீனிய நகரமாகும். பாலத்தீனிய புள்ளியியல் நடுவண் செயலகம் அளித்துள்ள தகவலின்படி 2007 ஆம் ஆண்டில் 142,637 பேர்; 2010 ஆம் ஆண்டில் 202,000 பேர்; 2012 ஆம் ஆண்டில் 350,000 பேர் என்பதாக இந்நகரத்தின் மக்கட்தொகை இருந்தது.[1] நடுநிலக் கடலுக்கு கிழக்கே 4 கி.மீ (2.5 மைல்கள்) தொலைவில் அமைந்திருக்கும் இந்நகரில் பாலைவனத்தை ஒத்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 30°C வெப்பநிலையும், குளிர்காலத்தில் 10°C வெப்பநிலையும் இருக்கும். ஆண்டு மழையளவு 260 மில்லிமீட்டர் (10.2 அங்குலம்) ஆகும்.
கான் யூனிசு தொகுதி, பாலத்தீனிய சட்ட மேலவையில் 5 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் நடந்த பாலத்தீனிய சட்ட மேலவைக்கானத் தேர்தலில், ஹமாஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள் 3 பேரும், ஃபத்தா இயக்கத்தின் உறுப்பினர்கள் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நகரம் தற்போது ஹமாஸ் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 2007 PCBS Census. பாலத்தீனிய புள்ளியியல் நடுவண் செயலகம் (PCBS). 2009. p. 63.
நூலடைவு
[தொகு]- Barron, J.B., ed. (1923). Palestine: Report and General Abstracts of the Census of 1922. Government of Palestine.
- Department of Statistics (1945). Village Statistics, April, 1945. Government of Palestine.
- Derori, Zeʼev (2005). Israel's reprisal policy, 1953-1956: the dynamics of military retaliation. Routledge. ISBN 0714685518.
- Feldman, Ilana (2008). Governing Gaza: Bureaucracy, Authority, and the Work of Rule, 1917–1967. Duke University Press. ISBN 978-0822342403.
- Guérin, V. (1869). Description Géographique Historique et Archéologique de la Palestine (in பிரெஞ்சு). Vol. 1: Judee, pt. 2. Paris: L'Imprimerie Nationale.
- Hadawi, S. (1970). Village Statistics of 1945: A Classification of Land and Area ownership in Palestine. Palestine Liberation Organization Research Center.
- Hathaway, Jane (2002). The Politics of Households in Ottoman Egypt: The Rise of the Qazdaglis. Cambridge University Press. ISBN 0521892945.
- Katz, Samuel M. (1988). Israeli Elite Units since 1948. Osprey Publishing. ISBN 0-85045-837-4.
- Karmon, Y. (1960). "An Analysis of Jacotin's Map of Palestine". Israel Exploration Journal 10 (3,4): 155–173; 244–253. http://www.jchp.ucla.edu/Bibliography/Karmon,_Y_1960_Jacotin_Map_(IEJ_10).pdf. பார்த்த நாள்: 2016-07-15.
- Mills, E., ed. (1932). Census of Palestine 1931. Population of Villages, Towns and Administrative Areas. Jerusalem: Government of Palestine.
- Morris, B. (1993). Israel's Border Wars, 1949-1956: Arab Infiltration, Israeli Retaliation, and the Countdown to the Suez War. Oxford University Press. ISBN 0-19-829262-7.
- Robinson, E.; Smith, E. (1841). Biblical Researches in Palestine, Mount Sinai and Arabia Petraea: A Journal of Travels in the year 1838. Vol. 3. Boston: Crocker & Brewster.
- Sacco, J. (2009). Footnotes in Gaza. New York: Metropolitan Books. ISBN 978-0-8050-7347-8.
- Sharon, M. (1999). Corpus Inscriptionum Arabicarum Palaestinae, B-C. Vol. 2. BRILL. ISBN 9004110836.
- Varble, Derek (2003). The Suez Crisis 1956. London: Osprey Publishing. ISBN 1841764183.
வெளியிணைப்புகள்
[தொகு]- Khan Younis, articles from UNWRA
- Welcome To The City of Khan Yunis
- close-up map of Gaza
- Air photo of Khan Yunis, 1946, with key to sites - Eran Laor Cartographic Collection, இசுரேல் தேசிய நூலகம்